Breaking News
தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் அறிவிப்பு
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் சசிகலா கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள் ‘தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும்’ என பேட்டி
செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும்அமைச்சர் விஜயபாஸ்கர்
சசிகலாவை பெங்களூர் எம்.ஜி. சாலையில் பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஐஜி ரூபா தகவல்
கொழும்பு அரசியல் களத்திலிருந்து அடுத்தடுத்து அகற்றப்படும் முக்கிய புள்ளிகள்!
டிடிவி தினகரன்- வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்கள் மோதல்: தஞ்சாவூரில் பதற்றம்
திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
சபாநாயகர் தனபாலை புதிய முதலமைச்சராக்க வேண்டும்- திவாகரன் பேட்டி
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை
தேர்தல் வெற்றிக்காக மதவாதத்தையும் தோற்றுவித்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையைப் பாழ்படுத்துகின்றார்கள்
விஜயதாஸ ராஜபக்சவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அமைச்சர் சரத் பொன்சேகா
யாழ்.நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படை முகாமில் ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணம்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல் அமைச்சரை மாற்ற கோரிக்கை
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
“மினி கூவத்தூர்”.. ஆதரவு எம்எல்ஏக்களை ஸ்டார் ஹோட்டலில் மொத்தமாக தங்க வைத்த தினகரன் குரூப்!!
சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு இன்று அறிவிக்கிறார்
பேரம் படிந்துவிட்டது… சேர்ந்துவிட்டார்கள்.. மக்களுக்கு என்ன பயன்?- குஷ்பு
ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் திட்டமிட வாய்ப்பு இல்லை: பொன்னையன்
அதிமுக இணைப்பு ஏமாற்றமளிக்கிறது.. ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒரு அதிருப்திக் குரல்!
தோனி மாதிரியே கோலியும்… புல்லரிக்கும் புஜாரா!
புதிய கட்சி விரைவில் தொடக்கம்; ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கொடி, சின்னம் தயார் ஆகிறது?

சின்கியூபீல்ட் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்கு 2ஆவது இடம்

0

சின்கியூபீல்ட் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்கு 2ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்தப் போட்டியில் 8ஆவது சுற்று வரைக்கும் முன்னிலையில் இருந்த ஆனந் 9ஆவது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லே சோவுடன் சமநிலையில் சம்பியன் பட்டம் வாங்கும் வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் லூயிஸ் நகரில் இடம்பெற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றில் பிரான்ஸின் மேக்பஸம் வச்சியர் ரஸ்யாவின் நெபோம் நியாஷியை வீழ்த்தி 6 புள்ளிகள் முன்னிலையில் சம்பியன் ஆனார்.

குறித்த போட்டியின்; ஒன்பதாவது சுற்றுக்களின் முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந் 2 வெற்றி 7 சமநிலைகளுடன் 5.5 புள்ளிகளை பெற்றுக் கொண்டார். இதனால் அவர் கார்சலுடன் 2ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டார். லெவோன் ஆரோனியன் செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 5புள்ளிகளுடன் 4ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் நடப்பு உலக சம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியனையும் ரஷ்யாவின் பீட்டர் ஸ்விட்லர் அமெரிக்காவின் பாபியானோ கருணாவையும் வீழ்த்தினார். அதே நேரம் அமெரிக்காவிற்று ஹகாரு நாகமுரா-ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின் இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

பீட்டர் ஸ்விட்லர் 4.5 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தையும் பாபியானோ கருணா 4புள்ளிகளுடன் 7ஆவது இடத்தையும் ஹிகாரு நாகமுரா 3.5 புள்ளிகளடன் 8ஆவது இடத்தையும் பிடித்தனர். வெஸ்லோ சோ நெபோம் நியாஷி ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தையும் பகிர்ந்து கொண்டனர் என்பத குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Comments are closed.