Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

மெர்சலில் சொல்லப்படும் சில விஷயங்கள் பொய் – எஸ். வி சேகர்

0

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல கருத்துக்கள் உள்ளன. இதனால் பிஜேபி கட்சி தொடர்புடையவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் பிஜேபி கட்சிக்கு ஆதரவாக இருக்கும் நடிகர் எஸ் சேகர் மெர்சல் படத்தை பற்றி தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மெர்சலில் சொல்லப்படும் சிங்கப்பூரில் மருத்துவ வசதி இலவசம் (பொய்) நம் ஊர்ல சாராயத்துக்கு gst கிடையாது (பொய்) (58%) இதை RO மதிஅழகன் தவறான கருத்து என கருதவில்லையா?. என்று சென்சார் போர்டு அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com