Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் மார்க்ஸ் (HE.R.P.Marks) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்

0

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் மார்க்ஸ் (HE.R.P.Marks) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு கொழும்பில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இதன்போது தென்னாபிரிக்கத் தூதுவரால் இரா. சம்பந்தனுக்கு நினைவுப்பரிசில் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.