Browsing: country’s

உலகம்
0

​உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டினுடையது தெரியுமா?

உலக நாடுகளுள் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் நாட்டினுடையது என்று சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. உலக நிதி ஆலோசனை அமைப்பான Arton Capital ஆண்டுதோறும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பு ‘உலகலாவிய சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்2017’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் முறையாக சிங்கப்பூர் முதல் இடத்தை பெற்றுள்ளது.  இதுவரை வெளியிடப்பட்ட உலகலாவிய சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதல் 10 இடங்களில்