Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

இறக்குமதி செய்யப்படும் கோதுமையின் அளவை அதிகரிக்கப்படும்; நிதியமைச்சர் மங்கள சமரவீர

0

கோதுமைக்கு விதிக்கப்படும் வரியின் அளவை குறைத்து கோதுமையின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இறக்குமதி செய்யப்படும் கோதுமையின் அளவை அதிகரிக்கவுள்ளதாகவும், மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் கோதுமையின் வரியினை 25 ரூபாயில் இருந்து 15 ரூபாவாக குறைத்துள்ளதாக குறிப்பிட்ட மங்கள சமரவீர அதிகபடியான சில்லறை விலையினை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.