Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் இன்று விடுதலை

0

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட இரு மீனவர்களும் இலங்கை கடற்படையின் கடலோரப் பாதுகாப்பு பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இந்த இருவரும், கடந்த மே மாதம் 20ஆம் திகதி இந்திய கடலோரப் படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.