Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

உலக வங்கி மூலம் இலங்கைக்கு 12 கோடி அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

0

இலங்கைக்கு 12 கோடி அமெரிக்க டொலர்கள் ஆகக்கூடுதலான நிதியுதவியாக உலக வங்கி மூலம் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மட்டும் 24 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதில் 17 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் கடன் உடன்படிக்கைக்கு ஊடாகவும், எஞ்சியவை நேரடி முதலீடாகவும் கிடைத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.