Thursday , September 24 2020
Breaking News

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1130 பேர் பலி.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் Covid – 19 தொற்று காரணமாக 1130 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இந்தியாவில் Covid – 19 மரணங்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் 86 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் Covid – 19 தொற்றுறுதியாகியுள்ளது. இதன்படி இந்தியாவில் Covid – 19 தொற்றினால் பீடிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 54 இலட்சத்து 87 …

Read More »

மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று தாழ் இறங்கியதில் 08 பேர் பலி.

இந்தியாவின் மும்பையில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று தாழ் இறங்கியதில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் குறித்த கட்டடத்தில் சிக்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று 4.30 மணியளவில் அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றுள் குழந்தை ஒன்றும் அடங்குவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு.

இந்தியாவில், கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்களில் பலர் குணமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்குள் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட, சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சுகாதாரத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட இன்றைய அறிக்கையில், கடந்த 24 மணி நேர காலப்பகுதியினில்,94 ஆயிரத்து 612 பேர் பூரண சுகம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிலையில், கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக தாக்கிய காலத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய பணியாளர்களை அழைத்துச் செல்வதற்காக பல …

Read More »

மஞ்சள் மற்றும் கடலட்டைகளை கடல் வழியாக கடத்த முயன்ற மூவர் கைது.

தமிழகம் – தூத்துக்குடியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக மஞ்சள் மற்றும் கடலட்டைகளை கடத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மஞ்சள் மற்றும் கடலட்டைகளுடனான 22 மூட்டைகள் இந்திய கடலோர காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.

இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் covid – 19 தொற்றுறுதியான 96 ஆயிரத்து 424 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்தியாவில் covid – 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்து 14 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இந்தியாவில் இதுவரையில் 84 ஆயிரத்து 372 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரம் பேருக்கு கொரோன தொற்று

இந்தியாவில் covid – 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 123 பேருக்கு covid – 19 தொற்றுறுதியாகியுள்ளது இதற்கமைய, இந்தியாவில் covid – 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 290 பேர் covid – 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி covid – 19 …

Read More »

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா விருஷ காரனமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .அத்துடன் அங்கு இந்த வைரஸ் தொற்று காரணமாக 75 ஆயிரத்து 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

நரேந்திர மோடியின் இணையத்தள பக்கத்திற்கு சைபர் தாக்குதல்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்திற்கு சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சஹ்ரான் காசிம்க்கு இந்தியா புகலிடமாக இருந்தது

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் காசிம் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருந்தது என்று, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் சஹ்ரானும் அவரது உதவியாளர்களும் பலமுறை இந்தியாவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளது பற்றிய தகவல்கள் …

Read More »

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இந்தியா தயார்

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மிகவும் நெருங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுக்காலை 11 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, இந்தியாவின் அண்மைய நாட்டிற்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை …

Read More »