Tuesday , September 29 2020
Breaking News

சினிமா

சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தில் சிம்பு இணைகிறாரா ?

சிம்பு எப்போதும் சர்ச்சைகளில் இருப்பவர். ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் இருந்து வருகிறார். இதை தொடர்ந்து இந்த லாக் டவுன் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து அடுத்து மாநாடு படத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது, இதை தொடர்ந்து சிம்பு சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதையில் இயக்குனர் ராம் வேலை பார்த்து வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது. …

Read More »

அட்லீ-ஷாருக்கான் படத்தில் இணையும் பிரபல நாயகி- சூப்பர் ஜோடி

தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தை இயக்கிய வெற்றியை தொடர்ந்து தளபதியை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை தளபதி வைத்து இயக்கிவிட்டார். அடுத்து இவர் யாரை இயக்குவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அதற்கான பதிலையும் அட்லீ பக்கத்தில் இருந்து வந்துவிட்டது. அதாவது அட்லீ அடுத்து ஷாருக்கானை வைத்து தான் படம் இயக்க …

Read More »

அக்டோபர் அமேசான் ரிலீஸ் இல் ‘நிசப்தம்’

கொரோனா ஊரடங்கில் ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிடும் முறை ஆரம்பமானது. தமிழில்தான் முதன் முதலில் இது ஆரம்பமானது. இருந்தாலும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அந்தக் குறையை சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம் அடுத்த மாதம் போக்க உள்ளது. அக்டோபர் 30ம் தேதி அப்படம் அமேசான் தளத்தில் வெளியாகப் போகிறது. அக்டோபர் மாதம் தெலுங்கிலும் பெரிய படத்தை வெளியிட்டு தென்னிந்திய அளவில் தன் மார்க்கெட்டை உயர்த்த அமேசான் …

Read More »

பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இவர் தான்..

தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக பல ஆண்டுகளுக்கும் மேலாக முதன்மையான இடத்தில் திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.அதுமட்டுமின்றி தற்போதைய தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மற்றும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் தற்போது உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் கூடிய விரைவில் கொரானா தாக்கம் குறைந்த பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்திற்க்கு முன்பு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான …

Read More »

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்; சரண்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர்பாதுகாப்பு உதவியுடன் அவருக்கு வெண்டிலேட்டர் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. எம்.ஜி.எம் …

Read More »

ஒட்டு மொத்த TRP சாதனையையும் முறியடித்து, NO.1 இடத்தை பிடித்த தளபதி விஜய்யின் திரைப்படம்.

தளபதி விஜய் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைப்பது போல TRP யிலும் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த லாக்டவுன் சமயத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படங்களில் இவரின் திரைப்படங்கள் தான் TRP யில் No.1 இடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி முதல் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில் டாப் 5 இடத்தை பிடித்த திரைப்படங்களை தான் பார்க்கவுள்ளோம். 1. பைரவாVijay – 15348 2. காஞ்சனா 3 …

Read More »

ரஜனியின் அண்ணாத்த படத்தில் திடீர் திருப்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தற்போது முன்னணி இயக்குனர் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் ராஜனியுடன் இணைந்து குஷ்பு, மீனா,கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி,நயன்தாரா என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இப் படத்தின் டைட்டில் டார்க் பி எம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை …

Read More »

வரலட்சுமியுடன் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் சரத்குமார் சகோதரர் மகன்! பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ…….

சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர் நடிகர் சரத்குமார். அரசியல்,பத்திரிகை என பன்முக திறமை கொண்டவர். அதே போல நடிகை ராதிகாவும் சினிமா மட்டுமல்லாது, சீரியலிலும் திறமையான நடிகையாக வலம் வருகிறார். இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த வானம் கொட்டட்டும் கடந்த சில மாதங்களும் முன் வெளியாகி படம் நல்ல வரவேற்பை பெற்றது. சரத்குமார் சாயா தேவி ஆகியோரின் மகளான வரலெட்சுமியின் திரையுலககில் அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேடிப்பிடித்து நடித்து வருக்கிறார். …

Read More »

விஜய் சேதுபதியின் சென்சேஷன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் தற்போது தவிர்க்க முடியாத நடிகர் என்ற உச்சத்தில் அமர்ந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு,ஹிந்தி கிட்ட தட்ட 10 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் உருவாகி வரும் இதனை ஒன்று துக்ளக் தர்பார். இப் படத்தை டெல்லி பிரஷாத் தீனதயாளன் என்பவர் இயக்கி வருகிறார். வயகாம் 18 ஸ்டுடியோவில் மட்டும் 7 …

Read More »

எடை குறைத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் வைரலாகும் ஷெரின்

நடிகர் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிகிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் ஷெரின். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பைனல் வரை சென்று 4ம் இடத்தை பெற்றார். வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும்,ரசிகர்களுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று தனது சமூக வலைப்பக்கத்தில், தனது புகைப்படங்களை பதிவிட்டு வருக்கிறார். இந்நிலையில் இப்போதெல்லாம் இவர் தனது …

Read More »