Tuesday , September 29 2020
Breaking News

வாழ்வியல்

ரெட் கலர் லிப்ஸ்டிக்கை இப்படியெல்லாம் கூட யூஸ் பண்ணலாமா? இத்தன நாளா இது தெரியாம போச்சே…

பெண்களாக பிறந்த அனைவருக்குமே லிப்ஸ்டிக் என்பது பிடிக்க தான் செய்யும். லிப்ஸ்டிக்கில் எத்தனையோ நிறங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்திலுமே சற்று கம்பீரமாக, அழகாக, தனித்துவமாக தெரியும் நிறம் என்றால் சிவப்பு நிற லிப்ஸ்டிக் தான். பார்ட்டி ஆகட்டும், ஆஃபீஸ் மீட்டிங் ஆகட்டும், கோயில் விஷேசம் என அனைத்து விதமான உடை அலங்காரத்திற்கும் மேட்சிங் ஆக இருப்பது சிவப்பு நிற லிப்ஸ்டிக். உடைக்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸடிக் இல்லாவிட்டால் கூட, …

Read More »

சரும பிரச்சனைகளை சரிசெய்யணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க…

தக்காளி ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. தக்காளி சூப்பர் உணவுகளுள் ஒன்றாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் சிறந்தது மட்டுமல்ல, சருமத்திலும் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்றவை அதிகம் உள்ளன. அதனால் தான் பல அழகு சாதனப் பொருட்களில் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைட்டமின்கள் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை. கரும்புள்ளிகளை நீக்க.. பலருக்கு முகத்தில் …

Read More »

பாவத்தின் விளைவால் மனிதன் தன்னைத் தானே மீட்கமுடியாதவனாகி, மாயை எனும் காரிருளுக்குள் மூழ்கிவிட்டான்.

பாவத்தின் விளைவால் மனிதன் தன்னைத் தானே மீட்கமுடியாதவனாகி, மாயை எனும் காரிருளுக்குள் மூழ்கிவிட்டான். ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் அவனை மீட்பதற்கென்று ஒரு அநாதி திட்டத்தை வைத்திருந்தார். அந்தத் திட்டம் என்னவென்று அறிய தேவதூதர்களும் ஆசையாயிருந்தார்கள் என்று 1 பேதுரு 1:12 சொல்லுகிறது. அந்த திட்டம் என்னவென்பதை சுவிசேஷம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவேதான் அது “நற்செய்தி” என்று அழைக்கப்படுகிறது. தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து மனிதனை மீட்க மாம்சத்தில் …

Read More »

வீட்டில் இருந்தே முகத்தை அழகாக மாற்றும் கற்றாழை பவுடர்.

நமது உடல் முழுவதையும் பாதுகாக்க கூடிய இந்த கற்றாழை. கற்றாழையில் பக்றீரியா நுண்ணுயிரியை எதிர்த்து போராடும் சக்தி உள்ளது. சேற்று கற்றாழையில் நீர்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதனால் முகம் மற்றும் தலை முடியினை வறட்சி அடையாமல் பாதுகாத்து கொள்ளும். கற்றாழையில் அதிகமாக விட்டமின் சி, அமில தன்மை இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கற்றாழையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். கற்றாழையில் இருக்கும் …

Read More »