Friday , September 25 2020
Breaking News

மருத்துவம்

தினமும் முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை உள்ளதா..!

கல்லீரலை பாதுகாக்கும் முட்டை: நமது உடலில் மிகப்பெரிய பகுதியானது கல்லீரல். கல்லீரலில் அதிகமாக நச்சுத்தன்மை சேர்ந்துவிடும். இந்த நச்சுத்தன்மை சேருவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும். இதை தவிர்க்க காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வேக வைத்த முட்டையை 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். குழந்தையின்மை நீங்க: பலர் குழந்தை இல்லாத காரணத்தால் மிகவும் வருத்தம் அடைவார்கள். குழந்தையின்மை உள்ளவர்களுக்கு உடலில் தேவைப்படும் அளவிற்கு வைட்டமின் சத்துக்கள் …

Read More »

கீட்டோ டயட் மேட்கொள்ளும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கவிளைவுகள் !

ஒரு கீட்டோ உணவில் 80%, கொழுப்பு 15%,புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து 5% கலோரிகள் உள்ளன. இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் இந்த டயட்டை ஆரம்பிப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கீட்டோ ப்ளூவால் பாதிப்படையலாம் நீங்கள் கார்ப்ஸ் உணவுகளை தவிர்த்து உண்ணும் முறை என்பதால் உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை பெற வேண்டியது அவசியமாகிறது. இதனால் உங்களுக்கு தலைவலி, குமட்டல், சோர்வு …

Read More »

பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சாவுக்கு கொரோனா.

பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சாவுக்கும் நேற்று கொரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு திகமும் 4 ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. …

Read More »