Wednesday , September 30 2020
Breaking News

இலங்கை

பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை -மாவை

லங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் ஆலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார். பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரைராசசிங்கம் கடந்த 11 ஆம் திகதி கடிதம் …

Read More »

கொழும்பு மற்றும் தென் மாகாண பகுதிகளில் இரண்டு பேர் அதிரடியாக கைது

கெளும் இந்திக்க எனப்படும் கொழும்பு மற்றும் தென் மாகாண பகுதிகளில் உள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு ஆயுதம் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

கொழும்பில் இருந்து மன்னாரிற்கு அனுமதி பத்திரம் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருட்கள் மீட்பு

அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருட்கள் இன்று சனிக்கிழமை(12) மாலை மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சியின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் அவர்களின் தலைமையில் மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் …

Read More »

வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது

வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ள நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் சனிக்கிழமை(12) மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலாபம் …

Read More »

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கையில் மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

Read More »

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் விசேட அறிவித்தல்..!

எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நபர்களுக்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ள போவதில்லை என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு x-ray பரிசோதனையும் மேற்கொள்ள போவதில்லை என்றும் சக்கரையின் அளவு மற்றும் குருதி அழுத்தம் தொடர்பான பரிசோதனைகள் நடைபெறும் எனவும் இது அனுமதி பத்திரம் பெறுவதில் தாக்கத்தை செலுத்தாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Read More »

கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

கூரிய ஆயுதங்களுடன் திக்வெல்ல – போரகந்த பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இடம் பெற்ற சுற்றி வளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யபட்ட மூவரும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Read More »

சீரற்ற காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 தொடக்கம் 60 வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலை தற்காலிகமாக குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலை தற்காலிகமாக குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், இன்றைய தினம் (07) மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலிய …

Read More »