Thursday , September 24 2020
Breaking News

இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் அதிரடி நடவடிக்கை

தேர்தல் காலங்களிலும் அதன் பின்னரும் இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும், கட்சிக்கும், அதன் தலைமையின் மீது பிரசாரங்களை முன்வைத்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. அதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது மாவை சேனாதிராஜா இதனைக் …

Read More »

19வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும்..!

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்றை கொண்டு வருவதுடன், 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. முற்பகல் 10.30 அளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின்னர் கட்சியின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் வெளியிடப்படுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடுகின்றது. முன்னதாக, கடந்த 15 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், …

Read More »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

அகில இலங்கை ரீதியிலான அனைத்து அரச பாடசாலைகளிலும் கல்வி கற்கும் முதலாம் தர மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான (வவுச்சர்) கட்டண அட்டை செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் வகையில் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வவுச்சர் நடப்பு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், நாட்டில் …

Read More »

அடுத்த 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அடுத்துவரும் நான்கு மாதகால செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இடைக்கால கணக்கறிக்கைக்கான அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.இதற்கமைய, நான்கு மாதகாலத்திற்கான ஆயிரத்து 300 பில்லியன் ரூபாவை விடவும் அதிகரிக்காத செலவீனங்களுக்கான அனுமதியைக் கோரி அந்த இடைக்கால கணக்கறிக்கை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, இன்றும் நாளையும் விவாதத்திற்கு உட்படுத்தி, நிறைவேற்றப்படவுள்ளது.இதேவேளை, மறு அறிவித்தல் வரை …

Read More »

மதிலின் சுவர் விழுந்ததில் பலியான சிறுமி

சிறுமி ஒருவர் மீது மதில் சுவர் வீழ்ந்து, சிறுமி உயரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெயங்கொட – மெதகம்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.வெயங்கொட – மெதகம்பிட்டிய பிரதேசத்தினை சேர்ந்த இரண்டாம் தரத்தில் கல்வி கற்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை 4 மணியளவில் தனது சகோதரி உட்பட சிறுமிகளுடன் விளையாடி கொண்டிருந்த போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் …

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிலருக்கு அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிலருக்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது.இதற்கமைய சுனில் ஹதுன்னெத்தி, அகில விராஜ், ஆசு மாரசிங்க, ரன்ஜித் மத்துமபண்டார ,மங்கல சமரவீர, சிவனேசன்துறை சந்திகாந்தன், கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, ஏ எம் எம் ஹலிம் ஆகியோருக்கே இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது.

Read More »

இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று மாலை இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More »

சட்ட விரோதமாக தங்கிய 13 பேர் கைது

வீசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக உள்நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து மற்றும் சீன் நாட்டு பெண்கள் 13 பேர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறை அதிரடி படையினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »