Wednesday , September 30 2020
Breaking News

இலங்கை

ஆறு பெண்கள் செய்த காரியம்.

தெல்கொடடை பகுதியில் தசைப்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று கொழும்பு குற்றதடுப்பு பிரிவினரால் முற்றுக்கையிடப்பட்டது. இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Read More »

மீதொடமுல்ல பகுதியில் இன்று போராட்டம்.

சப்பிரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடைவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக வடிகால் வழியாக நீர் நிரம்பி தமது வீடுகளுள் உடசெல்வதாக தெரிவித்து மீதொடமுள்ள – ஹெட்டியாவத்தை சந்தி பகுதியில் உள்ள மக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Read More »

மகனின் கண்முன்னே பரிதாபமாக பலியான தாய் – மாரவில பகுதியில் சம்பவம்.

மாரவில – தொடுவாவ பிரதேசத்தில் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (21) இடம்பெற்றதோடு சம்பவத்தில் 74 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது குறித்த வீட்டில் மூன்று சிறிய குழந்தைகளும் இறந்த பெண்ணின் மகன் மற்றும் மருமகளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற போது அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் கண் விழித்து பார்க்கும் போது தனது தாய் தீப்பிடித்து அலறிக்கொண்டிருந்ததாகவும் உயிரிழந்த …

Read More »

20 வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்க்கும் ஐக்கிய மக்கள் கட்சி.

நாளுமன்றில் முன்வைக்கப்பட்ட 20 வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

Read More »

சற்று முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 வது திருத்தச் சட்டமூலம்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் சற்றுமுன்னர்நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

Read More »

ஜேடாவில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்திற்கு தற்காலிக பூட்டு.

சவுதி அரேபியாவில் ஜேடாவில் உள்ள இலங்கை துணைத் தூதராக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே குறித்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அவசர சேவைகள் நிமித்தம் தொடர்பு கொள்பவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளுமாறு குறித்த அலுவலகம் …

Read More »

கொள்ளுப்பிட்டிய பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 12 பேர் கைது.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 12 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் கொள்ளுப்பிட்டய பகுதியில் அடுக்குமாடி கட்டிடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது கைதான நபர்களிடம் இருந்து 6.5 மில்லியன் ரூபாயும் காவல்த்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Read More »

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை.

மத்திய சப்பிரகமுவ மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலங்களுக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த நினைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – மொத்த எண்ணிக்கை 3290.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையின் Covid – 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,290 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், பிரித்தானியா மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், Covid – 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 174 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 3,100 பேர் …

Read More »

2020 ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் விலைச்சுட்டேண் அறிக்கை வெளியானது.

2020 ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் விலைச்சுட்டேண் பற்றிய அறிக்கையை தொகமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டது. இதில் 2019 ஆம் வருட ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் உணவு பொருட்களின் சதவீதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் தேங்காய், அரிசி, மஞ்சள்தூள்,தேங்காய் எண்ணெய், சக்கரை மற்றும் புதிய மீன்களின் விலை அதிகரிப்பே ஆகுமென குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முழுமையான தொகுப்பு இதோ… …

Read More »