Saturday , September 26 2020
Breaking News

மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் ஏழு புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் ஏழு புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் இவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்த புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஓமான், மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *