Tuesday , September 29 2020
Breaking News

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று முழு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் தமிழகம் முழுவதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் எதுவும் இயங்காது. மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலே தங்கியிருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தர,வேண்டும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *