Tuesday , September 29 2020
Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா நோயர்களின் எண்ணிக்கை 2,708 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.

இதே நேரம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,035 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *