Thursday , September 24 2020
Breaking News

A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் மதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் புதிய திகதிகளை அறிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் மதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறினார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அக்டோபர் 09 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *