Tuesday , September 29 2020
Breaking News

குருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஆன முஹம்மது நசீரின் வாகனத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதல் சம்பவமானது தேர்தல் பிரச்சாரங்களை முடித்து செல்லும் வேளையிலே நடத்தப்பட்டுள்ளது.இச் சம்பவமானது நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *