Tuesday , September 29 2020
Breaking News

தென் சீன கடற்பகுதியில் சீனா தீவிர இராணுவ பயிற்சியில் ஈடுபட்டது.

தென் சீன கடற்பகுதியில் சீனா தீவிர இராணுவ பயிற்சியில் ஈடுபட்டது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன பாதுகாப்புத்துறை பேச்சாளர் ரென் குவோகியாங் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதானது, பல நாடுகளை நிம்மதி இழக்கச் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. சீனாவின் எச்-6ஜி மற்றும் எச்-6ஜே ஜெட் போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

மேலே பாய்தல், தரை இறங்குதல், தொலை தூர தாக்குதல் போன்ற தீவிர பயிற்சியில் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

இப்பயிற்சிகள் சீனாவின் வழக்கமான ஒன்று. இதன் மூலம் எதிர்பார்த்த பலன்களை அடைய முடிந்துள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *