Tuesday , September 29 2020
Breaking News

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மக்கள் சந்திப்பொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மக்கள் சந்திப்பொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி, உபதலைவர் அரவிந்தன் ஆகியுார் உரையாற்றியிருந்தனர்.
ஆனந்தசங்கரி – ரெலோ போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும், புளொட் கப்பம் றெல் தொடர்பிலும், ஈபிடிபியின் செயற்பாடுகள் தொடர்பிலும், சந்திரகுமார் 710 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்றமை தொடர்பிலும் தெரிவித்திருந்தார்.
அரவிந்தன் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பு செய்ய தவறிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *