Wednesday , September 30 2020
Breaking News

சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு முடிந்த பின்னர் நேற்று ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

“பொதுத் தேர்தலில் சுமார் 71 % வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கொவிட் -19 அச்சுறுத்தல் உலகில் இருந்து நீங்காத நிலையில், பொதுமக்கள் எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ஜனாதிபதி தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *