Monday , September 28 2020
Breaking News

புதிய நாடாளுமன்றத்தில் தந்தையும் மகனும் என பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய நாடாளுமன்றத்தில் தந்தையும் மகனும் என பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே தேர்தலில் போட்டியிட்டு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல மாவட்டத்தில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து அவரது மகன் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து சமல் ராஜபக்சவும், அவரது மகன் ஷசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் இருந்தும் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

மாத்தளை மாவட்டத்தில் இருந்து ஜனக பண்டார தென்னக்கோனும், அவரது மகன் பிரமித தென்னக்கோனும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ராஜித சேனாரத்னவும், சதுர சேனாரத்னவும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *