Tuesday , September 29 2020
Breaking News

பாவத்தின் விளைவால் மனிதன் தன்னைத் தானே மீட்கமுடியாதவனாகி, மாயை எனும் காரிருளுக்குள் மூழ்கிவிட்டான்.

பாவத்தின் விளைவால் மனிதன் தன்னைத் தானே மீட்கமுடியாதவனாகி, மாயை எனும் காரிருளுக்குள் மூழ்கிவிட்டான். ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் அவனை மீட்பதற்கென்று ஒரு அநாதி திட்டத்தை வைத்திருந்தார். அந்தத் திட்டம் என்னவென்று அறிய தேவதூதர்களும் ஆசையாயிருந்தார்கள் என்று 1 பேதுரு 1:12 சொல்லுகிறது.
அந்த திட்டம் என்னவென்பதை சுவிசேஷம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவேதான் அது “நற்செய்தி” என்று அழைக்கப்படுகிறது. தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து மனிதனை மீட்க மாம்சத்தில் வந்தார் என்பதே அந்த நற்செய்தியாகும். அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் அத்தனை பேரும் தேவனுக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள். நீங்கள் இயேசுவை தெய்வமென்று அறிந்திருக்கிறீர்கள். அவரை உங்கள் சொந்த இரட்சகராக அறிந்திருக்கிறீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *