Wednesday , September 30 2020
Breaking News

இலங்கையில் 100 மில்லியன் டொலர் சூரிய மின்சக்தி திட்டம்

இலங்கையில் சூரிய மின்சக்தி திட்டத்தை செயற்படுத்துவதற்கு, 100 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்குவதற்கு இந்தியா, இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மூலமாக இந்த கடன் வழங்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கும், திருகோணமலை, மொனராகலை, அனுராதபுர மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சூரிய மின்சக்தி கலங்களை வழங்குவதற்குமான இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *