Monday , September 28 2020
Breaking News

கெற்பேலி மத்தி பகுதியில் தாக்குதல் சம்பவம் – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் – மிருசுவில், கெற்பேலி மத்தி பகுதியில் நேற்று
மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில், இளைஞன் ஒருவர்
காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 20 வயதுடைய, ரவிச்சந்திரன் செந்துஜன் என்ற
இளைஞனே காயமடைந்துள்ளார்.கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகில், கசிப்புஅருந்திக் கொண்டிருந்த இருவர், அவ்வழியே சென்ற இளைஞனை கசிப்பு அருந்துவதற்காக அழைத்ததாகவும், அவர் மறுத்ததால் இளைஞனை சரமாரியாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *