Tuesday , September 29 2020
Breaking News

கெரோயினுடன் “செபுன்” கைது

அத்துருகிரிய பகுதியில் திட்டமிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார். “செபுன்” என அழைக்கப்படும் கிரிஷன் நிலங்க தாபரே எனும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசேட அதிரடைப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் கேரோயினும் போலீஸ் விசேட அதிரடை படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர்களின் ஒருவரான அங்கோட லொக்கவின் உதவியாளர் என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *