Friday , September 25 2020
Breaking News

சிறைச்சாலையின் முன்னாள் தலைமை அதிகாரியின் வங்கி கணக்கு விசாரணைகள் தொடர்பில்

நீர் கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் காணப்பட்ட பல வங்கி கணக்குகள் தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த அதிகாரி தற்போது பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாரியின் வங்கி கணக்கிற்கு நாளாந்தம் பெரும் தொகை பணம் வைப்பிலிட படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலையில் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *