Saturday , September 26 2020
Breaking News

சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோன.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *