Monday , September 28 2020
Breaking News

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் வைரலாகும் சாக்க்ஷி

நடிகர் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிகிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்க்ஷி அகர்வால்.

மேலும் பிகிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நடிகர் கவின் உடன் பல சர்ச்சைகள் சிக்கிக்கொண்டார்.
தற்போழுது இவர் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, டெட்டி போன்ற திரைப்படங்கலில் நடித்து வந்து உள்ளார்.

இந்நிலையில் இப்போதெல்லாம் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமராக புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டு உள்ள ஒரு புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *