Thursday , September 24 2020
Breaking News

எடை குறைத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் வைரலாகும் ஷெரின்

நடிகர் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிகிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் ஷெரின்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பைனல் வரை சென்று 4ம் இடத்தை பெற்றார்.
வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும்,ரசிகர்களுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று தனது சமூக வலைப்பக்கத்தில், தனது புகைப்படங்களை பதிவிட்டு வருக்கிறார்.

இந்நிலையில் இப்போதெல்லாம் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமராக புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தான் 10 கிலோ எடையை குறைந்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *