Thursday , September 24 2020
Breaking News

விஜய் சேதுபதியின் சென்சேஷன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் தற்போது தவிர்க்க முடியாத நடிகர் என்ற உச்சத்தில் அமர்ந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு,ஹிந்தி கிட்ட தட்ட 10 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் இவரின் நடிப்பில் உருவாகி வரும் இதனை ஒன்று துக்ளக் தர்பார். இப் படத்தை டெல்லி பிரஷாத் தீனதயாளன் என்பவர் இயக்கி வருகிறார்.

வயகாம் 18 ஸ்டுடியோவில் மட்டும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ என இரு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப் படத்திற்கு 96 படத்தின் இசை அமைப்பாளர் கோவிந்த வசந்தா இசையமைக்குறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதன் முறை இளம் நடிகை அதிதி ராவ் நடித்து வருக்குறார்.

இந்நிலையில் இப்படத்தின் 1ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஜூலை 8ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *