Tuesday , September 29 2020
Breaking News

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்….போலீஸ் அதிகாரி சரண்…

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் தேடப்பட்டு வந்த போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் சமன் வசந்த குமார, கடவத்தை போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வெலிவேரிய, கிரிகந்த பகுதியை சேர்ந்த 49 வயதான சமன் வசந்தகுமாரவை மேலதிக விசாரணைகளுக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

போலீஸ் போதைப்பொருள் பணியகத்துக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *