Monday , September 28 2020
Breaking News

இன்றும் 15 ஆண்டுகளுக்கு கோட்டா ஆட்சி தான் என்கிறார் கருணா.

இன்னும் 15 ஆண்டுகளுக்கு கோத்தாபய ராஜபக்ச ஆட்சியே தொடரும்
என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அவர் பிரசாரக்
கூட்டம் ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீடிக்கப் போகும் கோட்டாபய ராஜபக்சவின்
ஆட்சியில் தாங்கள் பங்காளியாக இருக்கப் போவதாகவும் கருணா
தெரிவித்துள்ளார்.
தனது வருகையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும்,
அம்பாறையில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலங்கிப்
போயிருப்பதாகவும் அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *