Wednesday , September 30 2020
Breaking News

தேசிய பட்டியல், கட்சி உறுப்புரிமையிலிருந்து ரோஹித்த போகொல்லாகம விலகல்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார்.

தாம் ஐக்கிய தேசிய கட்சியின் பொது தேர்தல் தேசிய பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *