Wednesday , September 30 2020
Breaking News

கீட்டோ டயட் மேட்கொள்ளும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கவிளைவுகள் !

ஒரு கீட்டோ உணவில் 80%, கொழுப்பு 15%,புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து 5% கலோரிகள் உள்ளன. இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் இந்த டயட்டை ஆரம்பிப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கீட்டோ ப்ளூவால் பாதிப்படையலாம்

நீங்கள் கார்ப்ஸ் உணவுகளை தவிர்த்து உண்ணும் முறை என்பதால் உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை பெற வேண்டியது அவசியமாகிறது. இதனால் உங்களுக்கு தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். ஏனெனில் உடலானது கார்ப்ஷிலிருந்து ஆற்றலை பெறாமல் மூலதனமாக கொழுப்பை புதியதாக எடுக்குறது. இந்த மாற்றத்தை உடம்பு ஏற்றுக்கொள்ளும் வரை சிக்கல் உண்டாகும்.

ஆரம்ப எடை இழப்பு இருந்தாலும் மீண்டும் எடை உயர்வு ஏற்படும்

கார்ப்ஸ் கொழுப்பு மற்றும் புரதத்தை விட கண்ணீரை நிறைய வைத்திருக்கும்.எனவே கீட்டோ உணவில் கார்ப்ஸை குறைக்கும் போது ஆரம்பத்தில் உடம்பு மெலிதானதாக தோன்றும். நீங்கள் கார்ப்ஸ் சாப்பிடுவதை நிறுத்தும் போது, அனைத்து கூடுதல் நீரும் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்

நீங்கள் கார்ப்ஸ் உட்க்கொள்வதை கடுமையாக கட்டுப்படுத்துவதால் பீன்ஸ், மற்றும் முழு தானியங்கள் மற்றும் பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உயர் நார்ச்சத்து உணவுகளுக்கு பை-பை சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. எனவே மலசிக்கல் ஏற்பட ஆரம்பமாகும். எனவே மலசிக்கலை குறைக்க நட்ஸ் வகைகள்,வெண்ணை மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை உங்கள் கீட்டோ நட்ட உணவாக உட்க்கொள்ளலாம்.

நீங்கள் எப்போதுமே தாகத்தை உணரலாம்.

நீங்கள் கீட்டோ டயட்டில் இருக்கும் போது உங்களுக்கு பசிக்காது. குறைவான பசியையே உணருவீர்கள். குறைந்த கார்ப் உணவு கிரெலின் போன்ற பசி ஹார்மோன்களின் உற்பத்தியை அடக்குகிறது.இதனால் உங்களுக்கு பசி எடுக்காது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

தோல் அமைப்பில் மாற்றம் உண்டாகும்

 

குழப்பமான மனநிலை

 

 

எனவே கீட்டோ டயட்டில் சில நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் உள்ளன. உங்களுக்கு எது ஏற்றது என்பதை உணர்ந்து அந்த டயட்டை பின்பற்றுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *