Friday , September 25 2020
Breaking News

வரலட்சுமியுடன் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் சரத்குமார் சகோதரர் மகன்! பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ…….

சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர் நடிகர் சரத்குமார். அரசியல்,பத்திரிகை என பன்முக திறமை கொண்டவர். அதே போல நடிகை ராதிகாவும் சினிமா மட்டுமல்லாது, சீரியலிலும் திறமையான நடிகையாக வலம் வருகிறார்.

இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த வானம் கொட்டட்டும் கடந்த சில மாதங்களும் முன் வெளியாகி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சரத்குமார் சாயா தேவி ஆகியோரின் மகளான வரலெட்சுமியின் திரையுலககில் அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேடிப்பிடித்து நடித்து வருக்கிறார்.

இந் நிலையில் சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறாராம், உடன் வரலட்சுமியும் நடிக்கிறாராம்.

கலர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப் படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை ராதிகா வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *