Wednesday , September 30 2020
Breaking News

ரஜனியின் அண்ணாத்த படத்தில் திடீர் திருப்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தற்போது முன்னணி இயக்குனர் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப் படத்தில் ராஜனியுடன் இணைந்து குஷ்பு, மீனா,கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி,நயன்தாரா என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசைத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தான் இப் படத்தின் டைட்டில் டார்க் பி எம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

மேலும் கொரோன வைரஸ் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு சற்று தள்ளிப்போயுள்ளது.

இந் நிலையில் இப் படத்தில் இருந்து 2 சண்டை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என சில தகவல்கல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை.

ரஜனி படம் என்றால் பிரமாண்டமான சிறப்பு சண்டை காட்சிகள் இருந்தால் ரசிகர்கள் பெரிதளவில் கொண்டாடுவார்கள்.

ஆனால் தற்போது இந்த செய்தி ரஜனியின் ரசிகர்களுக்கு இடையே பெரும் சோகத்தை அளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *