Monday , September 28 2020
Breaking News

ஐபிஎல் இல்லாமல் செல்வதை நினைத்து பார்ப்பது கடினம்….யாண்டி ரோட்ஸ்

ஐபிஎல் 2020 சீசன் கொரோன வைரஸ் அச்சுறுத்தலால் காலவரை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளுது.
இதுவரையில் இது குறித்து யாண்டி ரோட்ஸ் ஐபிஎல் இல்லாத இந்த வருடத்தை கடந்து செல்வதை நினைக்கவே கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கூறுவதாவது 2008 இலிருந்து கிரிக்கெட் அட்டவணையில் ஒரு அங்கமாக இருந்தது. மிக பெரிய தொடக்க ஆண்டில் இருந்து, ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிபிசிஐ முயற்ச்சி செய்து வருகிறது.

“ஐபிஎல் போட்டி நிதி மற்றும் எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கும் மிக முக்கியமானது, உலகின் சிறந்த வீரர்கள் இந்த தொடரில் விளையாடுகிறார்கள். அதனால் ஐபிஎல் இல்லாமல் செல்வதை நினைத்து பார்ப்பது கடினம்.என்னை பொறுத்த வரைக்கும் ஐபிஎல் இல்லாத கிரிக்கெட் அட்டவணை அர்த்தமற்றது” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *