Tuesday , September 29 2020
Breaking News

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது.

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 1,214 பேர் கொரானா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளை, புதிதாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்து 48 பேருக்கு நோய்த்தொற்று
உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து, அங்கு கொரோனா பாதிப்பு 18 இலட்சத்தை கடந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *