Wednesday , September 30 2020
Breaking News

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முடக்கம்.

தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக
முடக்கப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து நிறுத்தத்தை மேலும் நீடித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்
நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை ஜூலை 31ம் திகதி வரை இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *