Tuesday , September 29 2020
Breaking News

பொலன்னறுவ மாவட்டத்தில் கொரோனா.

கடந்த சில நாட்களில் பொலன்னறுவ மாவட்டத்தில் மாத்திரம் 647
பேரைத் தனிமைப்படுத்தியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள்
பணியகம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவ மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுடன்
தொடர்புகளை பேணிய 647 பேரே தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தொற்றுக்குள்ளானவர்களுடன்
தொடர்பில் இருந்த இவர்களுக்கு தொற்று இருக்க்க் கூடும் என்ற
சந்தேகத்திலேயே தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும்
சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *